விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-03-16 20:14 GMT

இட்டமொழி:

நகர்ப்புற தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுப்புற தூய்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் கலையரசி, தலைமை ஆசிரியர் கதீஜா மெகர்பானு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்