அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து விழிப்புணர்வு

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-07-23 18:29 GMT

கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடி ஊராட்சி பகுதிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முள்ளிப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் நீலா வேல்முருகன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் திட்டங்கள், பயன்கள் குறித்து நாட்புறப்பு கலைஞர்கள் பறையாட்டம், கிராமிய பாடல்கள், பலகுரல், கரகாட்டம், ஒயிலாட்டம், வீதி நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், தொண்டு நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்