கண்ணைக்கவர்ந்த கோழிக்குஞ்சுகள்

கோழிக்குஞ்சுகள் கண்ணைக்கவரும் வகையில் இருந்தன.

Update: 2023-05-09 20:08 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே முக்குளம் கிராமத்திற்கு விற்பனைக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு வண்ண, வண்ண கோழிக்குஞ்சுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. கண்ணைக்கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் இருந்த கோழிக்குஞ்சுகளை கூவிக்கூவி வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்