ஏ.டி.எம். எந்திரம் பழுதால் மக்கள் அவதி

ஏ.டி.எம். எந்திரம் பழுதால் மக்கள் அவதி பழுதை நீக்கி பயன்பாட்டுக்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2022-09-21 18:47 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசிய மையமாகப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அவசரத்துக்கு பணம் எடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்