உடன்குடி தேரியூரில் மூலிகை மரக்கன்று வினியோகம்

உடன்குடி தேரியூரில் மூலிகை மரக்கன்று வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-11-18 18:45 GMT

உடன்குடி:

மனவளக்கலை மன்றம் சார்பில் உடன்குடி தேரியூரில் கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு ஊர்மக்களுக்கு தினமும் யோகா, காயகல்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடந்தது. முகாமில் தனியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் த.மாரியப்பன், தனபால் ஆகியோர் மூலிகை மரக்கன்றுகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை மன்றகிராமிய சேவைத் திட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்