பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்தவர் கைது
வீரபாண்டியில் பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்தவரை போலீசார் கைது செய்தனர்
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டியில் உள்ள பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்த உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.