கழுகுமலை கழுகாசலமூர்த்திகோவிலில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம்

கழுகுமலை கழுகாசலமூர்த்திகோவிலில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

Update: 2022-11-09 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகமும், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்