உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக யாதவ் கிரிஷ் அசோக் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக யாதவ் கிரிஷ் அசோக் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற அரக்கோணம் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் அரக்கோணம் உட்கோட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.