ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப்: கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

Update: 2023-07-20 13:17 GMT

சென்னை .

சென்னை எழுப்பூரில் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார் .

ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்