அருந்ததி அம்மன் கோவில் கொடை விழா

சேரன்மாதேவி அருந்ததி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2023-05-26 19:36 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருந்ததி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதையொட்டி குடி அழைப்பு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், மதிய கொடை, அலங்கார தீபாராதனை, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, சாமக்கொடை, படப்பு பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்