கலைப்பொருட்கள் கண்காட்சி

அம்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைப்பொருட்கள் கண்காட்சி நடந்தது

Update: 2022-10-28 21:37 GMT

அம்பை:

அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மக்காத கழிவுப்பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்கி கண்காட்சி அமைத்தனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியை அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை மேரி மார்கரெட் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்