சாராயம் வைத்திருந்தவர் கைது

சாராயம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-30 20:45 GMT

வையம்பட்டியை அடுத்த பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் செபஸ்தியான்(வயது 53). இவர் வீட்டில் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த வையம்பட்டி போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்