புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2023-01-22 18:45 GMT


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்