கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Update: 2022-10-13 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். இதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கண்ணன்டஅள்ளி சத்தியமூர்த்தி (வயது 54), சூளகிரி பட்சரம் (35), ஓசூர் அலசநத்தம் சஞ்சய் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 170 ரூபாய் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்