ஊத்தங்கரையில் சூதாடிய 2 பேர் கைது

Update: 2023-06-14 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை போலீசார் ஜோதி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஊத்தங்கரை தாலுகா நாச்சகவுண்டனூரை சேர்ந்த பிரவீன் (29),, மணி (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்