திருமண ஆசை வார்த்தைக்கூறி மகள் முறை சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் கைது

திருமண ஆசை வார்த்தைக்கூறி மகள் முறை சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் கைது

Update: 2023-06-11 21:24 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் தாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமியின் 28 வயது பெரியப்பா, திருமண ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்