காரைக்குடியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்றதாக கண்டனூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 23), கோட்டையூரை சேர்ந்த குரு தயாள் (23) ஆகிய இருவரையும் அழகப்பாபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 80 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.