மத்தூர் அருகேலாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Update: 2023-04-17 19:00 GMT

மத்தூர்:

மத்தூர் போலீசார் மத்தூர்- கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற மத்தூர் ராஜகோபால் (வயது 74), பெருகோபனப்பள்ளி கனகராஜ் (50) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்