வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-27 21:24 GMT

மேச்சேரி:

நங்கவள்ளி மேட்டூர் சாலை பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா பதுக்கி வைத்திருந்த சேட்டு (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்