தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்

தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்.

Update: 2022-12-01 21:37 GMT

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.1,350 பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து தங்கராஜ் வீராணம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்