ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-27 23:01 GMT

சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரெியசாமி தலைமையில் போலீசார் நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 58) என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தரெியவந்தது. இதையடுத்து தங்கராஜை கைது செய்து அவரிடம் இருந்து 1¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்