புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 18:45 GMT

காளையார்கோவில், 

காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காளையார் கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் ராஜ்குமார் (வயது 45) தனது மளிகை கடையில் விற்பனைக்காக 30 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்