சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Update: 2022-09-25 18:45 GMT

ஊத்தங்கரை:

சாமல்பட்டி போலீசார் வெள்ளையம்பதி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாமல்பட்டி முரளி (வயது 45), வெள்ளையம்பதி சேட்டு (46), மாதேஷ் (42), பிரபாகரன் (30), கோவிந்தன் (60), சுப்பிரமணி (60), சக்திவேல் (35), பாலன் (51) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்