வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது

வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-21 21:27 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.இந்த நிலையில் தென்கால் கண்மாய் வளாகம் கருப்பசாமி கோவில் பின்புறம் வாளுடன் பதுங்கிய வாலிபரை போலீசார் சுற்றி வளைத்துபிடித்தனர். விசாரணையில் மதுரை பசுமலை பெத்தானி நகரைசேர்ந்த பூபாலன் (வயது 23) என்பது தெரிந்தது. இதனையடுத்து பூபாலனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்