பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-17 23:18 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர், மாதகோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சதீசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்