சூளகிரி அருகேகஞ்சா வைத்திருந்தவர் கைது

Update: 2023-08-29 19:45 GMT

சூளகிரி

சூளகிரி போலீசார் சப்படி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பக்கமுள்ள சப்படியை சேர்ந்த வீரபத்திரன் (வயது60) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்