பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

Update: 2023-08-06 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் அலசநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை விற்பனை செய்த குமரவேல் (வயது 68) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்