மின்சாரம் தாக்கி காப்பக நிர்வாகி சாவு
மின்சாரம் தாக்கி காப்பக நிர்வாகி பரிதாபமாக இறந்து போனார்.
புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு காப்பக நிர்வாகியாக இருந்தவர் நம்பிராஜன் (வயது 41). கடந்த மாதம் 20-்ந் தேதி இவர் காப்பகத்தின் மாடியில் இருந்த போது, அருகே இருந்த மின்கம்ப உரசியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் காயம் அடைந்த நம்பிராஜன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி வருகிறார