அறந்தாங்கி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

அறந்தாங்கி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

Update: 2022-09-09 18:38 GMT

அறந்தாங்கி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் கீரமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 100 மீட்டர் முதல் 1,500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி ஓடினர்.

Tags:    

மேலும் செய்திகள்