அமைச்சர் பாராட்டு
அமைச்சர் தங்கம் தென்னரசு, முத்தமிழ் செல்வியை பாராட்டினார்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, முத்தமிழ் செல்வியை பாராட்டினார்.