மாநில அளவிலான போட்டியில் ஊர்காவல் படைவீரர் முதலிடம்

மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த ஊர்காவல் படைவீரர்ருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்/

Update: 2023-05-23 18:45 GMT

சிவகங்கை

ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் மாநில அளவில் முதல் பரிசு பெற்றார். இதை தொடர்ந்து அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்