ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணை

ஊர்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-03-30 18:55 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 பேருக்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகராஜ், மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி அழகுமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்