84 பேருக்கு பணி நியமன ஆணை

84 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-05-26 20:35 GMT


தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2-ம் நிலை போலீசாருக்கான தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தேர்வான 53 ஆண்கள், 31 பெண்கள் ஆக மொத்தம் 84 பேருக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்