நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம் செய்யப்பட்டார்.;
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஓய்வுபெற்றார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராஜூ பதவி உயர்வு பெற்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.