மாவட்ட விவசாய அணி செயலாளர் நியமனம்
மாவட்ட விவசாய அணி செயலாளரை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.;
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சிவகங்கை மாவட்ட விவசாய அணி செயலாளராக உடவயல் சித்திரைச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை மாவட்ட செயலாளர் அசோகன் பரிந்துரையுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்துள்ளார். மாவட்ட விவசாய அணி செயலாளராக நியமிக்கப்பட்ட சித்திரைசாமியை அ.தி,மு.க. பன்னீர்செல்வம் பிரிவு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.