மேலும் 18 பேருக்கு கொரோனா
மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.