சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-07-05 17:49 GMT


சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டுள்ளாா்.

Tags:    

மேலும் செய்திகள்