சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார்

ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

Update: 2023-04-07 19:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவினை முன்னிட்டு திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்