சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்

ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.;

Update: 2023-07-28 19:55 GMT

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்