மேலும் தலா ஒருவருக்கு கொரோனா

மேலும் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-22 18:45 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 30 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 38 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்