தலைகுப்புற கவிழ்ந்த கார்

கார் தலைகுப்புற கவிழ்ந்தது.;

Update: 2023-07-01 18:45 GMT


ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென அப்துல் கலாம் மணிமண்டபம் அருகே உள்ள சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்