நிரம்பி வழியும் அணை

குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிந்ததால் அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-05-11 20:26 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிந்ததால் அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்