ராமநத்தம் அருகேலாாி மோதி முதியவர் பலி

ராமநத்தம் அருகே லாாி மோதி முதியவர் உயிாிழந்தாா்.;

Update: 2023-02-26 18:45 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த கல்லூரை சேர்ந்தவர் ராஜபெருமாள்(வயது 70). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஆவட்டியில் இருந்து ம.புடையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆவட்டி கூட்டு ரோட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று, ராஜபெருமாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்