விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2023-07-19 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அரண்மனைகரை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை(வயது 80). இவர் நடந்து சென்றபோது சிமெண்டு கலவை லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிச்சை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். விபத்து குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்