உடன்குடி சிவலூரில் அம்மனுக்கு வளைகாப்பு விழா

உடன்குடி சிவலூரில் அம்மனுக்கு வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-08-18 10:09 GMT

உடன்குடி:

உடன்குடி சிவலூர் காலனியிலுள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. பெண்கள் வீட்டில் இருந்து சீர்வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு ஏழு வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்