பர்கூரில்கன்னிகா பரமேஸ்வரி வாசவி அம்மன் ஜெயந்தி விழா

Update: 2023-04-30 19:00 GMT

பர்கூர்:

பர்கூர் ஆரிய வைஷ்ணவ குலதெய்வமான கன்னிகா பரமேஸ்வரி வாசவி அம்மன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கன்னிகா பரமேஸ்வரி வாசவி அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்