அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
அம்பை புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பை:
அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த பிரான்சிஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்ட பல்பீர் சிங் நேற்று அம்பை துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.