கரூர் எல்லைக்கு வந்த அமராவதி அணை தண்ணீர்

அமராவதி அணை தண்ணீர் கரூர் எல்லைக்கு வந்து சேர்ந்தது.;

Update: 2023-07-02 18:15 GMT

விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து கடந்த 29-ந்தேதி 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் அருகே உள்ள ஒத்தமாந்ததுறை என்ற இடத்தில் வடகரை ஆற்றுக்கு வந்து, கரூர் நகரை நோக்கி ஆர்ப்பரித்து செல்வதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்