90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 85.27 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 329 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 750 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3624 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.