90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 88.06 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 1,200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3,871 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.